TamilPrograms.in

About Tamil Calender / தமிழ் காலேண்டர் (tamilprograms.in)

தமிழர்கள் எந்த ஒரு நல்ல காரியங்கள் செய்ய துவங்கினாலும் அந்த காரியம் வெற்றி பெற சரியான சூழ்நிலைகளை ஏற்படுத்துவது வழக்கம். அவற்றிக்கு மிகவும் இன்றியமையாதது நேரம். அந்த நேரம் மிகவும் உகந்த நேரமா என்று ஆராயிந்து அவற்றை செயல்படுத்துவர் அதற்காக தேவை படகூடிய ஒரு தின புத்தாக்கம்தான் தமிழ் காலேண்டர்.

அந்த காலேண்டர் மிக எளிமையாக கொடுக்கபட்டுள்ளது. முகூர்த நாட்கள், அமாவாசை பௌர்ணமி நாட்கள், வளர்பிறை நாட்கள், முக்கிய விரத நாட்டகள் இது போன்று கொடுக்கபட்டுள்ளது. இவை அனைத்தும் காலேண்டரில் உள்ள தகவல்களை கொண்டு உருவாக பட்டுள்ளது. ஆகையால் இதில் ஏதேனும் எழுத்து பிழையோ அல்லது தவறான தகவலோ அல்லது மாறிய தகவலோ இருந்தால் கீழே கமெண்ட்டில் அன்புகூர்ந்து தெரிய படுத்துங்கள். ஏதேனும் தகவல் அறிய இந்த மின் அஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்.

நன்றி.

மின்னஞ்சல் முகவரி: lintoliterature@gmail.com

சுப முகூர்த்த நாட்கள் 2025

இம்மாதத்தில் வரக்கூடிய அனைத்து சுப முகூர்த்த தினங்களையும் அதற்க்கான சிறப்புகளையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

முக்கிய விரத நாட்கள் 2025

இம்மாதத்தில் வரக்கூடிய அனைத்து முக்கிய விரத தினங்களையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

பௌர்ணமி நாட்கள் 2025

அனைத்து பௌர்ணமி தினங்களையும் அதற்க்கான சிறப்புகளையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

அமாவாசை நாட்கள் 2025

அனைத்து அமாவாசை தினங்களையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

வளர்பிறை நாட்கள் 2025

அனைத்து வளர்பிறை தினங்களையும் அதற்க்கான சிறப்புகளையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

தேய்பிறை நாட்கள் 2025

அனைத்து தேய்பிறை தினங்களையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

மேல்நோக்கு நாட்கள் 2025

அனைத்து மேல்நோக்கு நாட்களையும் அதற்க்கான சிறப்புகளையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

சமநோக்கு நாட்கள் 2025

அனைத்து சமநோக்கு நாட்களையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

இந்துக்கள் பண்டிகை 2025

அனைத்து இந்துக்கள் பண்டிகை தினங்கள் அதற்க்கான சிறப்புகளையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

முஸ்லீம் பண்டிகை 2025

அனைத்து முஸ்லீம் பண்டிகை தினங்கள் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

கிருத்துவர் பண்டிகை 2025

அனைத்து கிருத்துவ பண்டிகை தினங்கள் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

விடுமுறை நாட்கள் 2025

அனைத்து விடுமுறை நாட்களை இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

வாஸ்த்து சுப நாட்கள்

அனைத்து வாஸ்த்து சுப நாட்கள் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

மனையடி சாஸ்திரம்

வீடு என்பது அனைத்து உயரினங்களுக்கும் மிக இன்றியமையாதது. அதிலும் மனிதர்களுக்கு அது மிகவும் பாதுகாப்பையும் நிம்மதியையும் தரக்கூடியவை. ஆகையால் அவை எந்த அளவுகளில் கட்டமைக்கப்பட்டு இருந்தால் அது மிகுந்த பலனை வழங்ககூடும் என்று நம் முனோர்கள் வரையறை செய்தது வைத்துள்ளனர். அதுபோன்ற அளவுகளும் அதற்கான சிறப்புகளையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

ராகு காலம், குளிகை, எமகண்டம்

அனைத்து ராகு காலம், குளிகை, எமகண்டம் நேரங்களை இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

பல்லி விழும் பலன்கள்

பல்லி நம் உடலின் எந்த பாகத்தின் மீது விடுகின்றதோ அதை பொருத்து நமக்கு நமையும் தீமையும் நிகழ்கின்றது, அதுபோன்ற பலன்களை இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

கரிநாள் 2025

இம்மாதத்தில் வரக்கூடிய அனைத்து கரிநாள்களை இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.

Comment

No comments yet!..
About Us
Contact Us