புதிய வீடு கட்டுவதற்கோ அல்லது ஏற்கனவே இருக்ககூடிய வீட்டை மாற்றி அமைப்பதற்கோ வீட்டு அறைகளின் உள் அளவு மிகவும் முக்கியமானது. அந்த முக்கிய அளவுகள் இங்கே கொடுக்கபட்டுள்ளது. ஒவ்வொரு அளவிற்கும் என்ன பலன் உண்டு என்பதையும் கொடுக்கபட்டுள்ளது.
உள் கூடு அளவு | பலன்கள் |
---|---|
8 அடி | மிகுந்த பாக்கியமுண்டு |
10 அடி | ஆடு,மாடு குறைவிலா வாழ்வுண்டு |
16 அடி | மிகுந்த செல்வமுண்டு |
17 அடி | அரசனை போல் பக்கியசேரும் |
21 அடி | பசுக்களுடன் பக்கியசேரும் |
27 அடி | மிக்க செல்வத்துடன் மதிக்க வாழ்வர் |
28 அடி | செல்வமும்,தெய்வ கடாஷமுண்டு |
30 அடி | லக்ஷ்மி கடாஷம் பெற்று வாழ்வர் |
32 அடி | முகந்தனருள் பெற்று வையகம் வாழ்வர் |
35 அடி | லக்ஷ்மி கடாஷமுண்டு |
36 அடி | அரசனையும் அரசாள்வான் |
உள் கூடு அளவு | பலன்கள் |
---|---|
41 அடி | இன்பமும்,செல்வமும் உண்டு |
42 அடி | லக்ஷ்மி குடிஇருப்பாள் |
45 அடி | சற்புத்திரர் உண்டு |
46 அடி | குடும்ப விழ்ச்சி உண்டாகும் |
47 அடி | அகலாத வறுமை |
48 அடி | அக்கினி பாக்கியம் |
49 அடி | துயரம் மிகும் |
50 அடி | கால்நடை விருத்தி உண்டாகும் |
52 அடி | தானிய விருத்தி உண்டாகும் |
54 அடி | லாபம் |
56 அடி | புத்திர பாக்கியம் உண்டு |
முக்கிய குறிப்பு: சித்திரை,வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி போன்ற மாதங்களில் புதிதாக வீடு குடி புகுவது மிகவும் நன்மை பயக்கும்.
முக்கிய வாஸ்த்து நாட்கள் இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்
இம்மாதத்தில் வரக்கூடிய அனைத்து சுப முகூர்த்த தினங்களையும் அதற்க்கான சிறப்புகளையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
இம்மாதத்தில் வரக்கூடிய அனைத்து முக்கிய விரத தினங்களையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து பௌர்ணமி தினங்களையும் அதற்க்கான சிறப்புகளையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து அமாவாசை தினங்களையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து வளர்பிறை தினங்களையும் அதற்க்கான சிறப்புகளையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து தேய்பிறை தினங்களையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து மேல்நோக்கு நாட்களையும் அதற்க்கான சிறப்புகளையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து சமநோக்கு நாட்களையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து இந்துக்கள் பண்டிகை தினங்கள் அதற்க்கான சிறப்புகளையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து முஸ்லீம் பண்டிகை தினங்கள் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து கிருத்துவ பண்டிகை தினங்கள் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து விடுமுறை நாட்களை இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து வாஸ்த்து சுப நாட்கள் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
வீடு என்பது அனைத்து உயரினங்களுக்கும் மிக இன்றியமையாதது. அதிலும் மனிதர்களுக்கு அது மிகவும் பாதுகாப்பையும் நிம்மதியையும் தரக்கூடியவை. ஆகையால் அவை எந்த அளவுகளில் கட்டமைக்கப்பட்டு இருந்தால் அது மிகுந்த பலனை வழங்ககூடும் என்று நம் முனோர்கள் வரையறை செய்தது வைத்துள்ளனர். அதுபோன்ற அளவுகளும் அதற்கான சிறப்புகளையும் இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து ராகு காலம், குளிகை, எமகண்டம் நேரங்களை இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
பல்லி நம் உடலின் எந்த பாகத்தின் மீது விடுகின்றதோ அதை பொருத்து நமக்கு நமையும் தீமையும் நிகழ்கின்றது, அதுபோன்ற பலன்களை இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
இம்மாதத்தில் வரக்கூடிய அனைத்து கரிநாள்களை இங்கே கிளிக்(click) செய்து தெரிந்து கொள்ளலாம்.
Comment